Surprise Me!

Eeswaran Movie review | தியேட்டர்களில் களைகட்டும் ஈஸ்வரன் தாண்டவப் பொங்கல்.. | சிம்பு comeback

2021-01-14 1 Dailymotion

#eeswaran
படம் எப்படி இருக்கு?

Simbu fans celebrating Eeswaran FDFS in theaters. Eeswaran also got early morning shows in all over Tamil Nadu

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிம்புவின் திரைப்படம் வெளியாகி உள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தாண்டவப் பொங்கலாக ஈஸ்வரன் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது